07-27-2004, 12:15 AM
Mayuran Wrote:அதுசரி தாத்ஸ் அரசுக்கும் கருணாக்கும் தொடர்பே இல்லையெண்டு அடிச்சடிச்சுச் சொன்னீங்கள். இப்பென்னன வேலைக்கு அங்கை இராணுவப் புலனாய்வுத்துறைக்காரன் போய் மாட்டி மண்டையைப் போட்டவர்?.
தாத்ஸ் என் இத்தக் கேள்விக்கென்ன பதில்?
ஓரு மாதிரி இதையும் புதைச்சிட்டீங்களே?

