07-16-2003, 09:22 AM
காசு சேர்த்த வாலுகள் சொன்னதை எல்லாம் நம்பி தப்பான அபிப்பிராயம் கொள்ளாதீர்கள். கூலிப்படையும் நாய்ப்படையும் கூடத் தான் புலி என்று காசு சேர்;த்து இல்லாததையும் பொல்லாததையும் சொல்லித் திரிந்தார்கள். அது உண்மையாக இருக்கட்டும். ஏன் அவர்கள் ஐநா சாசனத்தில் உயிரியலாயுதங்களை பாவிக்கக் கூடாதென்பதற்காக விட்டிருக்கலாமல்லவா? இப்படி ஐநாவில் எழுத்திருக்கும் போதே ஒரு பயங்கர வாத அரசுக்கு ஒரு ஜனநாயக நாடு இரசாயண ஆயுதங்களை கொடுத்தது. என்ன ஆராச்சி பண்ணவா? இவைகள் ஏன் உங்கள் பத்திரிகைகளில் படிக்கவில்லையா? அல்லது தஞ்சம கொடுத்த நாடு என்ற நன்றிக் கடனா?
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புன்
சீலன்
seelan

