07-26-2004, 06:46 PM
<b>நான் அழுவேனா குருவிகளின் சுட்டித்தனம் இந்தச் சுட்டிக்கு புரியாதா என்ன? சும்மா அழுதுபார்த்தேன். கண்ணீர் வருகிறதா என்று. மலர்களுடன் நேசம் கொண்ட குருவிகளுடனேயே இன்னும் மலர்கள் பேசவில்லை. என்னுடனா பேசப்போகின்றன? நான் மலர்களைப் பார்த்து சும்மா மழலை மொழியில் ஒரேயொரு பாடல் தான் பாடினேன். "மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன் மயக்கம் என்ன என்னை வந்து முத்தமிடு" இதுதான் பாடினேன். அதற்கு மலர்கள் என்னைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பை மட்டுமே உதிர்த்தன.</b>
----------

