07-16-2003, 09:08 AM
P.S.Seelan Wrote:இராசாயண உயிரியல் ஆயுதங்கள் யார் கொண்டு வந்து வைத்திருந்தது. எங்கிருந்து வந்தது. ஊடகங்களில் நார் நாராய் கிழிபட்டதே பார்க்கவில்லையா?சீலன்.. அவங்கள்.. சொல்லி உது எனக்குத்தெரியவரேல்லை.. காசுசேர்த்த..வாலுகள்.. சொன்னது.. 95 ம்.. ஆண்டு.. அந்த.. 500000த்தை 24 மணித்தியாலத்திலை.. வெளியேறு..எள.. கலைகேக்கை..சொன்ன காரணம்.. இப்படிப்.. பலதும்.. இருக்கு..
விட்ட அறிக்கைகளின் பின் புல்த்தில் இருந்தவர்கள் யார்? அதன் பின் ஏன் குட்டிக் கரணம் அடித்து? தன்னுடைய நாட்டுப் பிரச்சனையை ஏன் மற்ற நாட்டு அரசியல் வாதிகளின் காலடிக்குக் கொண்டு சென்றது. அவர்களின் காலடியில் விழப் போனதால்தான் ஒரு இறைமையுள்ள நாட்டின் பிரதமாராக இருந்து கொண்டும். நிமிடத்திற்கு ஒரு அறி;க்கை விட்டுக் கொண்டிருந்தது. உள்நாட்டில் ஒன்று. அமெரிக்காவில் ஒன்று இந்தியாவில் ஒன்று கடைசியில் யப்பானில.; வெட்கம் கெட்டதுகள். எல்லாம் நாட்காலியில் அமரும் வரைதான். இனி எதற்கு அறிக்கை பணம் தான் வந்துவிட்டதே. வாங்கிக் கொண்டு வரட்டும். அதன் பின் பார்ப்போம் எப்படி அறிக்கைகள் வரும் என்று.

