07-26-2004, 09:10 AM
sWEEtmICHe Wrote:Mஸ்ண் வருவதில்லை அது தான் என் கவலை
<b>பரணி அண்ணாவுக்கு SMS பண்ணுவதற்கே நேரமில்லையாம். அப்போ எப்படி MSN வருவார். அக்கா கவலைப்படாதீர்கள் பரணி அண்ணாவுக்கு ஒரு தந்தி அனுப்பியிருக்கிறேன். சீக்கிரம் MSN க்கும் களத்துக்கும் வருவார்</b>
----------


