07-16-2003, 07:51 AM
எத்தைனை நாளைக்கு இந்த சந்தைக்கடைக் கூட்டு. ஆப்கானிஸ்தானிலும் அதைத்தானே செய்து விட்டு விட்டு விட்டு வரமுடியாமல் புலிவாலைப் பிடித்த கதையாக தொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அது போலத் தான் இதுவும். தனக்கு சாதகமானவர்களைப் பொறுக்கிப் போட்டால்தானே அந்த பொறுக்கித் தின்னிகளுக்கு அதையிதைச் சாட்டி காம் அடிக்கலாம். எல்லாரும் ஒன்றாய் சேர்ந்து மொத்தும் போது தெரியும். புஸ் ஐயாவிற்கு. எதை எதையோ சொல்லிப்பார்த்தார்க
புஸ்ஸ_ம் பிளேயரும். கண்டியளே சென்றவாரம் ஒரு ஒளிநாடா சதாமிட்ட இருந்து வந்து கலக்கிப் போட்டுது. அதுபோல் தான் சீக்கிரம் இன்னும் கலக்கல்கள் பார்க்கலாம். சாதாம் தான் வேண்டாம் சரி சாமி இப்போது ஏன் அந்த மக்கள் நீயும் போட வெளியே நாயே என்று வீதி வீதியாய் ஆர்ப்பாட்டம் செய்கின்றார்கள். 140000 அங்கமட்டும் தான் எல்லாத்ததையும் கூட்டினா அமெரிக்கனும் யோசிப்பான். என்ட வீட்டுல எலும்புத் துண்டென்ன, பச்சைத் தண்ணியாவது குடித்து மானத்துடன் வாழலாம். ஆனால் ஒரு சிலதுகள் எலும்புத் துண்டு அதுவும உக்கிய எலும்புத் துண்டுக்கல்லோ நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையுதுகள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்

seelan