07-26-2004, 03:01 AM
நாகர் கோவிலெண்டாலென்ன.. நவாலியெண்டாலென்ன.. சண்டை பிடிக்கிறவை பொதுமக்களுக்கு கிட்ட நிண்டு சண்டை பிடிக்கக்கூடாது..
கோயிலுகளுக்கு பின்னாலையும் ஆசுப்பத்திரியளுக்குப் பின்னாலையும்.. பள்ளிக்கூடங்களுக்குப் பின்னாலையுமிருந்து சண்டைபிடிச்சால் அழிவு வரும்தான்..
நானும் விடிய விடிய இருந்து பலதும் அந்தக்காலத்திலை ரிவியிலை பார்த்தனான்.. மற்றப்பக்கத்திலை வெட்டினதுகள் சுட்டதுகள பலதும்
செம்மணிக்கதை வரும் பாருங்கோவன்..
உந்த பகவற்கீதை கதை சொல்லுற நாஸ்திக கும்பலை நம்புற ஆள் நானில்லை.. சூரன்போர்க்கதை நாஸ்திகன் சொன்னால் என்ன அர்த்தம்..?
நாஸ்திகனா இருந்துகொண்டு தருணத்துக்கு ஆஸ்திகம் இழுப்பவன் ஒருவனையும் நம்பேன்............

Truth 'll prevail