07-26-2004, 12:36 AM
Mathivathanan Wrote:T 56 ரக துப்பாக்கியால்சுடப்பட்டனர் என்று அறிக்கை விட்டாங்கள்.. பொலீஸ் இப்ப 9MM துப்பாக்கிதான் எல்லாருக்கும் பாவிச்சிருக்க எண்டு அறிக்கை விட்டிருக்கிது..
புலனாய்வுப்பிரிவு சம்பந்தப்பட்டவர்பற்றிய செய்தி பிபிஸி தமிழோசை செய்தியரங்கத்தில் மேலதிக தகவல்கள் இருக்கின்றன.. கேட்டுப்பாருங்கள்..
http://www.bbc.co.uk/tamil/radio/aod/tam..._worldnews
தாத்தா பொய் சொல்ல வெளிக்கிட்டா தொடர்ந்து பொய்தான் சொல்லணும்..........
நீங்கள் வதந்தி எண்டு சொன்னதை அரசியல் ஆய்வாளர் என்னெண்டு சொல்லிறார் எண்டு வடிவாய்க்கேளுங்கோ..
அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எண்டும் அரசாங்கம் சொன்னதெண்டு முதல் பக்கத்திலை இருக்கிற செய்தியிலை கிடக்கு வடிவாய் உண்மையான செய்திகளை வாசியுங்கோ...கேளுங்கோ..... உலகத்தைப் புரிஞ்சு நடவுங்கோ,....... நீங்கள் மட்டும் ஓரு விதிவிலக்காய் நிக்கிறியள்....இதுக்குமேலை உங்கள் செய்திப்பிரிவில் உள்ள கருத்துக்களுக்கு பதில் எழுதப் பிடிக்கலை.........bye
[b][size=18]

