07-25-2004, 08:44 PM
Mathivathanan Wrote:ஆதாரம் கேட்டால் வதந்தி கொண்டுவருகிறீர்கள்.. சுயமாக இயங்கும் ஆங்கில சிங்கள சர்வதேச ஊடகங்களை போய்ப் பாருங்கள்.. அரசாங்கத்தின்மீது நீங்கள் போட்ட குற்றச்சாட்டுக்கள் எதற்குமே ஆதாரமில்லை என்பது புலனாகும்..எல்லாம் தமிழ் ஊடகத்து செய்திகள்..
இலங்கை அரசியல் கதைத்தால் விட்டு ஓடுமளவு புலம்பெயர் ஆதரவு பெருகி வருகின்றது..
இந்த உண்மை உங்களது போர்நடவடிகடகை தொடங்கப் புரியும் அதுவரை..
Truth 'll prevail

