07-25-2004, 08:34 PM
kirubans Wrote:துரோகிகள் என்பதற்கு சரியான வரைவிலக்கணம் உள்ளது. எல்லாவற்றிலும் மேலான துரோகம் நம்பிக்கைத் துரோகம். கருணா முன்னர் சிறந்த தளபதியாக இருந்தாலும் அவர் துரோகிப் பட்டம் பெற்றது மார்ச் 5 ந்தான் தேதியில்தான். மார்ச் 3 இலிருந்து 5 க்குள் அவர் செய்த செயல்களே அவரைத் துரோகியாக்கின.எடுத்த எடுப்பில் துரோகிப்பட்டம் கொடுத்து அதற்கு முதன்முதலில் கண்டனம் தெரிவித்த எனக்கு நீங்கள் பூவைக்கப் பார்க்கிறீர்கள்.. புலிகளின் குரல் வானொலியிலே அன்று வந்த துரோகிப்படத்தை யாரும் மறுக்கவோ மறைக்கவோகூடாது..
அரசியல் அறிவீனருக்கு அந்தக் காலத்தில் போராளிகளைக் காட்டிக் கொடுத்து போராட்டத்தை முளையில் நசுக்க முற்பட்ட பொலிசாரும் அப்பாவிகளாகத்தான் தெரிவார்கள்.
போலீசார் கடமையைச் செய்தார்கள்.. கொலைகள் தண்டனைக்குரிய குற்றம்..
அதற்கான குற்றவாளிகளைத்தான் தேடினார்கள்..
Truth 'll prevail

