07-25-2004, 07:28 PM
Mathivathanan Wrote:<b>உள்வீட்டுபிரச்சனையெண்டுதான் சிங்களவனும் சொல்லி சிரிக்கறான்.. </b>
அவனுக்கு இதைப்பற்றி பெரிதாக அக்கறை இல்லை.. அக்கறைப்படப்போவதுமில்லை..
அவங்களது இலக்கைநோக்கி நகர்வது நகாத்துவதை செய்வதைத்தானே அவர்கள் விரும்புவார்கள்..
தாத்தா சொல்லுறதிலும் சில உண்மைகள் இருக்கு.... நேற்று இவர்கள் தான் கிழக்கின் பலம்....இராணுவத்தின் மூத்த எதிரிகள்...இவர்களை அழிக்கப் புறப்பட்டு அழிவுகளோடு தோற்ற இராணுவம் இன்று நயவஞ்சகத்தால் இலகுவாக அழித்திருப்பது இராணுவத்துக்குக் கிடைத்த ஒரு வெற்றிதான்... ஆனால் இந்தத் துரோகிகளின் துரோகம் தொடருமானால் முழு ஈழத்தமிழினத்தினதும் இருப்புமே கேள்விக்குறியாகித்தான் இருந்திருக்கும்....!
இன்று எதிரிக்கு விலை போய் துரோகம் இழைத்திருந்தாலும் நேற்றுவரை எம் தேசமும் மானமும் காத்த அந்த முன்னாள் போராளிகளுக்கு வீரவணக்கம் சொல்லாமல் இருக்க மனம் விடுகுதில்லையே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

