07-25-2004, 07:20 PM
kuruvikal Wrote:vennila Wrote:[quote=kuruvikal]யாசகம் தொடராமல்
மலரின் மனதில்
ஈரம் கசியுமா...??!
மலர் பார்வைக்குத்தான் மென்மை
மனதுக்குள் கல்....!
பாறைக்குள் ஊறெடுக்க
யாசகம் என்ன
தன் உயிர்
தியாகமும் செய்யும் குருவிகள்...! :wink:
சுட்டியின் வாழ்த்தில் தானே மனதே மகிழ்ந்திருக்கு...
<img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Baby/2.gif' border='0' alt='user posted image'> சுட்டிகள் இறைவனின் சொத்தெல்லோ...! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://www.newcybertech.com/images/dropleft[1].gif' border='0' alt='user posted image'>
<b>குருவிகள் மலர்களைப் பார்த்து மலர்களுக்கு கல் நெஞ்சம் என்று சொன்னதும் மலர்கள் இரத்தக் கண்ணீர் வடிப்பது மாந்தோப்பில் சுதந்திரமாக சிறகடித்து பறக்கும் குருவிகளுக்கு எங்கே தெரியப்போகிறது?</b>
மலர் கொஞ்சம் மோசம் தான்...எனிப் பாவம் பாக்கிறதில்ல... சும்மா சும்மா பாவம் பாக்க மலர் தலைக்கு மேல தொத்துது.... என்ன குருவிகளுக்கு இந்த மலரவிட்டா வாழ்வே இல்லை எண்ட மாதிரி....! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<b>அதுதானே. இப்பவாவது புத்தி வந்துவிட்டதே குருவிகளுக்கு. யாரும் தலைமேல் தொத்தினால் கைகட்டி பார்த்துக் கொண்டா இருக்கமுடியும்? அது மலர் என்றால் என்ன? மங்கை என்றால் என்ன? அப்படித்தானே குருவிகளே</b>
----------


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->