07-25-2004, 06:55 PM
நடந்த கொலைகள் உள்வீட்டுப் பிரச்சினையென்று தெரிகிறது. கொன்றவர்கள் அம்பாறையில் புலிகளிடம் வந்து சேர்ந்துள்ளனர்.
போராட்டத்தில் இணைந்தவர்கள் எல்லோரும் இயக்கத்தின் தலைவர்களில் பற்றுக்கொண்டு இணைவதில்லை. அவர்கள் போராட்டத்தின் நோக்கை நன்கறிந்தவர்கள். தமிழீழத்தின் விடுதலையை நேசிப்பவர்கள்.

<b> . .</b>