07-25-2004, 05:20 PM
[size=24]<b>எதற்கு யார் உடந்தையோ.....துரோகிகளுக்கு அரசு உடந்தை தானே.....அப்படி இருக்கும் போது..தமிழுக்கோ... தமிழரின் உரிமை போராட்டத்துக்கோ தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடந்தையாக இருந்தாலும் தவறில்லையே..</b>
[b][size=18]

