07-25-2004, 04:07 PM
ஆ.. ஒருத்தனகூட கண்டனம் தெரிவிக்கேல்லை.. கொலையளெல்லாம் நன்மையா தெரியிது..
வாழைப்பழத்தை ஊட்டிவிடுறமாதிரித்தான் எனக்கு தெரியிது..
இந்தியன் அமெரிக்கன் பிரிட்டிஸ்.. எண்டு சொல்லிச்சொல்லி சாகிறது முழுவதும் தமிழராத்தான்இருக்கிது.. கொல்லுறதும் தமிழராத்தானிருக்கு..

Truth 'll prevail