07-25-2004, 02:51 PM
இச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியே இருந்து எவரும் வந்து இத் தாக்குதலை மேற்கொள்ளவில்லையென சிங்களக் காவல்த்துறை தெரிவித்துள்ளது.
இவர்களுடன் இருந்து இவர்களின் நடவடிக்கை பிடிக்காத ஒருவரே இத்தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தம்மிடம் வந்து சரணடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.