07-25-2004, 02:22 PM
<span style='font-size:30pt;line-height:100%'><b>(மேலதிக இணைப்பு) கொழும்பில் வைத்து, கருணாவின் மூத்த சகாக்கள் பலர் சுட்டுக்கொலை!</b> </span>
காவலு}ர் கவிதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 25 யூலை 2004, 9:32 ஈழம்
<span style='font-size:25pt;line-height:100%'>
<b>சிறிலங்கா அரசாங்கத்தின் இரகசிய ஏற்பாட்டில், கொழும்பில் உள்ள மிக அந்தரங்கமான உச்சகட்டப் பாதுகாப்பு நிறைந்த இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கருணாவின் ஏழு முக்கிய சகாக்களும், ஒரு புலனாய்வு அதிகாரியும் இன்று அதிகாலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
இத்தாக்குதலில், கருணாவின் மிக நெருங்கிய சகாவும், கருணாவின் அடுத்தகட்ட நிலையில் உள்;ள தலைமைச் செயலாளர் என்று கருதப்பட்டவருமான குகநேசன், காஸ்ரோ, கேசவன், று}பன், ஆர்ப்பரன், விக்கி, விமலக்காந்த் ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இத்தாக்குதலை உறுதி செய்வதற்காகக் கொழும்புப் பொலிசாரைத் தொடர்பு கொண்டபோது, கொழும்புப் பொலிசார் இத்தகவலை உறுதி செய்ய மறுத்துள்ளார்கள். இருப்பினும் இத்தாக்குதல் உண்மையானது என்பதை நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. </b></span>
இச்செய்தி ஈழ நேரம் காலை 8:35க்கு பதியப்பட்டதாகும
நன்றி
புதினம் இணையத்தளம்

[b][size=18]