07-25-2004, 02:00 PM
ம்.. ம்.. வலு சந்தோஷமா களையெடுத்தது கொண்டாடுறாங்கள்போலை..
சுட்டதெல்லாம் தமிழர் தானே எண்டு யோசிக்க சிலகாலம் பிடிக்கும் அதுக்குப்பிறகுதான் உதுகளின்ரை விளைவுகளும் புரியும்..

Truth 'll prevail