07-25-2004, 01:19 PM
kirubans Wrote:பலர் ஆர்வத்தோடு பங்குபற்றுவதாகத் தெரியவில்லை. பார்வையாளராக இருப்போர் உற்சாகத்தோடு பங்குபற்ற முன்வரவேண்டும்.
[b]பொழுது போக்குக்குள் பல புதிய தலைப்புகள் வந்து நிற்கின்றன... அவையும் பல விடயங்களைச் சொல்வதால் (விளையாட்டுச் செய்திகள் உட்பட) இந்த மூளைக்கு வேலையை தெளிவாக விரைவாகக் காணக் கிடைக்கவில்லை... களநிர்வாகம் இதற்காக ஏதாவது ஒரு புதிய பிரிவை ஆரம்பித்து மூளைக்கு வேலை கொடுக்க...அல்லது மதுநுட்பத்தால் பேச...மேலும் உற்சாகம் அளிக்குமா....இது ஒரு அவசியமான பகுதியும் கூட....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

