07-25-2004, 12:57 PM
kirubans Wrote:[size=14]பாராட்டுக்களுக்கு நன்றி. மற்றையோரின் மூளைக்கு வேலை கொடுப்பதற்காக இனிமேல் விடையை உடன் எழுதுவதில்லையென தீர்மானித்துள்ளேன்.
8) 8) 8)
கேள்விகேட்டு சில நாட்களுமாகிவிட்டன உடனேயே பதிலும் சொல்லிவிட்டீர்கள்.
இப்போது இப்படி சொல்கிறீர்கள்.
kirubans Wrote:Kanthar Wrote:முதலாவது நிமிச முடிவில் அத்துளுவின் மேற்கு பகுதியில் எத்தனை தாமரை பூ இருக்கும்?
முதல் நிமிட முடிவில் மேற்கில் ஒரு பூ மாத்திரம் பூத்திருக்கும்.
விடையை பெருக்கல் விருத்தியைப் பாவித்து எடுக்கலாம்.
எமக்கு தெரிந்திருந்தால் கூறாமலா இருந்திருப்போம்.
நான் முயற்ச்சித்ததும் தவறாகி விட்டது
உங்கள் போன்ற கணக்குப்புலிகள் தான் உதவவேண்டும்

