07-25-2004, 12:26 PM
முற்றத்திலுள்ள செய்தியின்படி கருணாவின் முக்கியமான சகாக்கள் போட்டினம் போலுள்ளது. இது இன்னொரு யுத்தத்தை நிறுத்திவிடுமோ அல்லது தொடக்குவதற்கு வழிகோலுமோ?
அரசாங்கம் அடக்கி வாசிக்கிறதைப் பார்த்தால் கருணாவின் கட்சிச் செயற்பாடுகள் சரிவராது போலத்தான் தெரிகிறது.
அரசாங்கம் அடக்கி வாசிக்கிறதைப் பார்த்தால் கருணாவின் கட்சிச் செயற்பாடுகள் சரிவராது போலத்தான் தெரிகிறது.
<b> . .</b>