07-25-2004, 07:39 AM
Quote:வாடிய உன் இதழெடுத்து
கோர்த்து என் உயிர் மூச்சளித்து
மீண்டும் மலர வைத்தேன்
ஆனால் நீ மட்டும்
மலர்சியாய் இல்லையே...???!
ஏன் இன்னும் வாட்டம்
பூங்குருவிதன்
வருத்தம் புரியவில்லையா...???!
<b>அசத்திட்டீங்கள் குருவிகளே. யாசகம் இன்னுமா தொடருது............? ஓ! வாழ்த்துக்கள் குருவிகளே. சுட்டியின் வாழ்த்தை நினைத்து சிரிக்கிறீங்களா?. </b>
----------

