07-25-2004, 04:38 AM
Mathivathanan Wrote:உண்மையில் புரியவில்லையா?kirubans Wrote:கேள்வியே விளங்கவில்லை. பதில் எப்படி சொல்லுறது..? எதற்கும் கந்தர் வந்து விளக்கம் தரட்டும் ..kirubans Wrote:Kanthar Wrote:முதலாவது நிமிச முடிவில் அத்துளுவின் மேற்கு பகுதியில் எத்தனை தாமரை பூ இருக்கும்?
முதல் நிமிட முடிவில் மேற்கில் ஒரு பூ மாத்திரம் பூத்திருக்கும்.
விடையை பெருக்கல் விருத்தியைப் பாவித்து எடுக்கலாம்.
சரியா பிழையா என்று யாரும் சொல்லவில்லையே.
பி.கு. அத்துளுவில் தாமரை பூக்கிற மாதிரித் தெரியவில்லையே.
நான் எனக்கு புரிந்து விட்டதாக நினைத்தேன். நீங்கள குழம்பியதால் நானும் குழம்பியுள்ளேன்.
நான் புரிந்து கொண்டது இதுவே
கிழக்கு தெற்கு மேற்கு ஒரு பகுதி
வடக்கு ஒரு பகுதி
வடக்கில் முதலாவது நிமிடத்தில் 3 பூ பூக்கும்
இரண்டாவது நிமிடத்தில் 9 பூ பூக்கும்
எனவே இரண்டாவது நிமிடத்தில்
3+9=12 மொத்தமாக இருக்கும்
இதே போல் கிழக்கு தெற்கு மேற்கில்
90 ஆவது நிமிடத்தில் 3 பூவும்
89 ஆவது நிமிடத்தில் 9 பூவும் பூக்கும்
அதாவது வடக்கில் 90 வது நிமிடத்தில் பூக்கும் பூவே மேற்கில் முதலாவது நிமிடத்தில் பூக்கும் (90 நிமிடத்தின் மொத்த தொகை அல்ல)
நான் புரிந்தது சரியா என்று கந்தப்பு தான் சொல்லவேண்டும்.
நான் புரிந்தது சரி எனில்
ஒரு செக்கனில் கணிப்பானில் தட்டிச்சொல்லிவிடலாம்.
3 ^ 90=
அல்லது
3 x^y 90=
அல்லது
3 xy 90=
இதே போல் பல வழி அவவரவர் கணிப்பானைப்பொறுத்தது

