07-25-2004, 02:40 AM
vasisutha Wrote:ஆடிக்கூழ் எப்படி செய்வது கூழ் காய்ச்சுவதற்கு தேவையான எல்லாம் போட்டு நன்றாக கொதித்து வரும் போது ஒரு பிடி மாவை எடுத்து பானையைச் சுற்றி டான்ஸ் ஆடிவிட்டு பானைக்குள் போட வேண்டும். அது தான் ஆடிக்கூழ். <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
நல்லாய்தான் சமைக்கிறியள் போலை.... சுதா (அண்ணா) நீங்கள் குடுத்து வைச்சனிங்கள். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கூழ் காய்ச்சிறதுக்கு என்ன எல்லாம் போடோணும்...?
மற்றது தெரியும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->