07-24-2004, 11:15 PM
அரசாங்க - எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு சபையில் வாய்ச்சண்டை மூட்டிய 'கருணா\"
அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க, கருணாவை சிங்கப்ப10ர் கூட்டிச்சென்றமை தொடர்பாக வெளியான பத்திரிகைச் செய்திகள் காரணமாக அரசாங்க எம்.பி.க்களுக்கும் எதிரணி எம்.பி.க்களுக்குமிடையே சபையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒருசில நிமிட நேரம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
அனுரா பண்டாரநாயக்க கருணாவை சிங்கப்ப10ருக்கு கூட் ச் சென்றதாக ஐ.தே.க.வுக்கு சார்பான பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு அனுரா பண்டாரநாயக்காவுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் கைங்கரியத்தில் அவை ஈடுபட்டிருப்பதாக அரச எம்.பி.யான மேர்வின் சில்வா தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை கிளப்பி பிரஸ்தாபித்தார்.
பத்திரிகைகள் இவ்வாறு செய்தி வெளியிட்டமை இனவாதத்தை விதைக்கின்ற ஒரு செயல் என்றும் அனுராவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல் என்றும் அவர் கூறினார்.
அனுரா பண்டாரநாயக்காவின் குடும்பம் வன்முறை காரணமாக ஏற்கனவே, பாதிக்கப்பட்டிருக்கிறது. அவரது தந்தை கொலை செய்யப்பட்டிருக்கிறார். மைத்துனர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அக்கா குண்டுத்தாக்குதல் காரணமாக ஒரு கண்ணை இழந்திருக்கிறார். இந்த நிலையில், நாட்டில் பெறுமதியான ஒரு தலைவரான அனுரா பண்டாரநாயக்கவுக்கும் உயிராபத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஐ.தே.க. ஈடுபடுகிறது என்றார் அவர்.அவரின் இந்த கூற்றுக்களுக்கு ஐ.தே.க. எம்.பி.க்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
பத்திரிகை செய்திகளுக்கும் ஐ.தே.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் விவாதத்திற்கு பொருத்தமில்லாமல் மேர்வின் சில்வா பேசுவதாகவும் முன்னாள் அமைச்சரும் ஐ.தே.க. எம்.பி.யுமான காமினி ஜயவிக்கிரம பெரேரா கூறினார்.
அனுரா பண்டாரநாயக்க தனக்கும் ஒரு இனிய நண்பர் என்றும் அவர் மீதான அக்கறை தனக்கும் இருக்கிறது என்று கூறிய ஐ.தே.க. எம்.பி. மனோ விஜயரட்ண, பத்திரிகை செய்திகள் சிவாஜிலிங்கம் எம்.பி.யின் கருத்தே அன்றி, ஐ.தே.க.வினுடையது அல்ல என்று தெரிவித்தார்.
ஆனால், மேர்வின் சில்வா இது தொடர்பாகத் தொடர்ந்து ஐ.தே.க.வை கண்டிக்கும் வகையில் பேசிக் கொண்டே இருந்தார். இதனால், அவரது ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது.
நன்றி
தினக்குரல்
இதுவும் நடக்குது

[b][size=18]