07-24-2004, 11:03 PM
Quote:இந்நாட்டை சீராக இட்டுச்செல்ல கல்வியே துணையாக அமையும். எனவேதான் கல்வியில் புதிய திட்டங்களை வகுக்க அந்த அமைச் சுப் பொறுப்பை நானே வைத்துக்கொண்டேன்.
கல்வி என்பது ஆசிரியர்களின் கைகளி லேயே தங்கியுள்ளது. இன்றைய கல்வித்திட் டத்தில் பல குறைபாடுகள் உண்டு.
நல்லது அவ தன்ரை கடுப்பாடுக்கை தான் கல்வியைஉம் வைதிருக்கிறா...பாதுகாப்பையும் வைத்திருக்கிறா....அடுத்த வருடம் கல்வித்திட்டத்தை திருத்தி.... வரலாற்றிலை.. 56 இல் இருந்து தமிழருக்கு என்ன செய்தம்..செய்துகொண்டிருக்கிறம்.. எனி வாற நீங்கள் என்ன செய்து தமிழரை அழிக்கவேணும் என்று தான் மாற்றவேணும் :twisted:
[b][size=18]

