07-24-2004, 10:20 PM
mathivathanan Wrote:1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன் முறை மற்றும் பேரழிவுகளுக்காக அதனுடன் சம்பந்தப்பட்ட அரசியல் குழுவினரும், தலைமைத்துவமும் தமிழ் மக்களிடம் தேசிய hPதியாகவும், பகிரங்கமாகவும் மன்னிப்புக் கோர வேண்டும் என்று ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.அது தானே பார்த்தன் சோழியன் குடும்பி சும்மா ஆடுமா.........1994 ல் இருந்து அவபண்ணிக்கொண்டு இரிக்கிறதுக்கெல்லாம்......யார்மான்னிப்பு கேக்கிறது,,,, அல்லது அவபண்ணினது எல்லாம் மன்னிக்க கூடிய விடயமா.......தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளி விடுறவர்கள் தானே.....சும்மா பள்ளிக்கூடங்கள் வழியை போய் அலட்டிக்கொண்டு..... :x
அத்துடன், கொழும்பிலும் தலதாமாளிகை யிலும் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களும் மனிதாபிமான hPதியில் மன்னிப்புக் கோரவேண் டும் என்று அவர் கூறியுள்ளார்.
[b][size=18]

