07-24-2004, 09:54 PM
<span style='font-size:30pt;line-height:100%'><b>கறுப்பு ஜூலைக்காக தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி</b></span>
<img src='http://www.yarl.com/forum/files/p1010051.jpg' border='0' alt='user posted image'>
1983 கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு வழங்கும் பணியை ஆரம்பித்தார்
கறுப்பு ஜூலைக்காக தேசத்தின் சார்பில் தமிழ் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க.
1983 ஆம் ஆண்டு ஜூலை இனக்கலவரம் நாட்டிýன் இன்றைய முரண்பாடுகளுக்குப் பிரதான காரணியாக உள்ளதெனச் சுட்டிýக் காட்டிýய ஜனாதிபதி, தமிழ் மக்களை மிகவும் மோசமாகப் பாதிப்படையச் செய்த அந்த ஈனச் செயலுக்காக நாட்டிýன் சார்பில் மன்னிப்பைக் கோருவதாகத் தெரிவித்தார்.
ஜூலை 83 ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு செய்த சிபாரிசுக்கமைய, இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நர்;டஈடுகளை வழங்குவது நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமை தாங்கினார். பிரதமர் மஹிந்த ராஜபக்ர், அமைச்சர்களான லடீ;மன் கதிர்காமர், பேரியல் அர்;ரப், டக்ளஸ் தேவானந்தா, ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், விஜித ஹேரத், சமாதானச் செயலகப் பணிப்பாளர் ஜயந்த தனபால உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நர்;டஈடு பெறத் தகுதியானவர்களில் முதல் 30 பேருக்கு ஜனாதிபதி அதற்குரிய காசோலைகளை வழங்கினார். இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தொடர்ந்து கூýறியதாவது:
கறுப்பு ஜூலையின் ரணம் மாறாத நிலையில் இன்று நாம் 21 ஆம் நினைவு தினத்தை அனுர்;டிýக்க வேண்டிýயிருக்கிறது. ஆனாலும் இந்தச் சந்தர்ப்பத்திலாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரளவு நிவாரணத்தை வழங்க முடிýந்திருப்பது ஆறுதலைத் தருகிறது. இவ்வாறான சொற்ப நிவாரணங்கள் அந்தக் கொடூýரமான சம்பவங்களுக்கு ஈடாகாது என்பது எம்மனைவருக்கும் புரிகின்றது.
இந்த கறுப்பு ஜூலை சம்பவங்கள் தொடர்பில் நாம் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏழு கோடிý ரூýபா நர்;டஈடு வழங்க உத்தேசித்திருக்கிறோம். ஏற்கனவே, பாதிக்கப்பட்டவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். எத்தனை தொழில்சார் நிபுணர்கள், தகைமைகளைக் கொண்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிýயேற்பட்டது. இவ்வாறான நிகழ்வுகள் காரணமாக, சமூýக முறையில் மாற்றம் ஏற்பட்டு முரண்பாடுகள் தீவிரமடைந்தன. வன்முறைக்கு மாற்றீடு வன்முறை என்ற நிலை ஏற்பட்டது.
இவ்வாறானதொரு நிலையிலாவது தவறுகளை உணர்ந்து அதற்காக தேசத்தின் பெயரால் மன்னிப்புக்கோரி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது நம் அனைவரின் கடமையாகும். ஜேர்மனியில் ஒரு தனிமனிதனின் விருப்பு வெறுப்பினால் ஆயிரக் கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டன. ஆனாலும், காலப்போக்கில் அந்த நாடு முன்னேற்றமடைந்தது. ஆனால், இங்கே எமது நாட்டிýல் அவ்வாறான முன்னேற்றம் ஏற்பட்டதா? இல்லையே. முரண்பாடுகளைக் களைந்து இன, மத ஒற்றுமையை பலப்படுத்துவதே இன்றைய தேவை. வன்முறைக்கு வன்முறை பதில் என்றால் வன்முறைகள் கொண்ட கலாசாரமே உருவாகும். பிரச்சினைகள் தீராது. எனவே, புரிந்துணர்வு அடிýப்படையில் நாம் செயற்பட வேண்டும்.
பாதிக்கப்பட்ட அனைவருக்குமான நர்;டஈடுகள் விரைவில் வழங்கி முடிýக்கப்படும்.
நன்றி
தினக்குரல்

[b][size=18]