07-24-2004, 08:46 PM
ஒரு குடிகார மகன் தன் தந்தைக்;கு ஒரு பொதுத்தொலைபேசியில் இருந்து தொடர்;புகொண்டான். சிறிது நேரத்தின் பின் அவன் தந்தையிடம் 2000ரூபாய் கடன் கேட்டான். மறு முனையில் முனையில் இருந்த தந்தை சரியாககேட்கவில்லை என்றார். இவன் மீண்டும் மீண்டும் உரத்து அவசரமாக 2000 ரூபாய் வேண்டும் என்றான். இருந்தும் தந்தை கேட்கவில்லை கேட்கவில்லை ஏதோ தொடர்பில் பிழை உள்ளது என்;றார். அருகில் இருந்த தொலைபேசி ஊழியரிடம் கொடுத்;தான் அந்த குடிகார மகன். அவர் அவனது தந்தையிடம் உங்கள் குரல் தெளிவாக கேட்கிறதே தொடர்பில் எந்தக்குறையும் இல்லை என்றார். அப்படியென்றால் நீயே கொடு அவன் கேட்ட பணத்தை என்றார் தந்தை.


