07-24-2004, 06:04 PM
Mathivathanan Wrote:kirubans Wrote:கேள்வியே விளங்கவில்லை. பதில் எப்படி சொல்லுறது..? எதற்கும் கந்தர் வந்து விளக்கம் தரட்டும் ..kirubans Wrote:Kanthar Wrote:முதலாவது நிமிச முடிவில் அத்துளுவின் மேற்கு பகுதியில் எத்தனை தாமரை பூ இருக்கும்?
முதல் நிமிட முடிவில் மேற்கில் ஒரு பூ மாத்திரம் பூத்திருக்கும்.
விடையை பெருக்கல் விருத்தியைப் பாவித்து எடுக்கலாம்.
சரியா பிழையா என்று யாரும் சொல்லவில்லையே.
பி.கு. அத்துளுவில் தாமரை பூக்கிற மாதிரித் தெரியவில்லையே.
தாத்தாவுக்கு ஏற்ற புதிரை நான் விரைவில் சொல்கிறேன்.
<b>
</b>
</b>

