07-24-2004, 05:38 PM
மட்டக்களப்பு நிலைமை மட்டக்களப்புக்குத்தான் தெரியும்.. சார்பு ஊடகங்களில் சார்புசெய்திகளும் ஊகங்கள்தான் வெளிவருகின்றன..
இவ்வளவுகாலமும் ஊடகவியளாளர்கள் யாரால் மௌனமாக்கப்பட்டார்கள் என்பது எல்லோருக்குமே தெரிந்த விடயம்.. யார் யார் பத்திரிகாதர்மத்தை நசுக்குகிறார்கள் என்பதும் தெரிந்த விடயம்..
ஒருபக்க கதைகளை நம்புமளவிற்கு புலம்பெயர் தமிழ்மக்கள் பட்டியில் அடைக்கப்பட்ட மந்தைக்கூட்டமல்ல.. தமிழனை தமிழன் அடக்கி ஆள நினைப்பதும் புத்திசாலித்தனமல்ல..

Truth 'll prevail