07-24-2004, 05:22 PM
செய்திகள் கேட்குமளவிற்கு நேரமில்லை. கருணாவின் கட்சிச் செயலாளராக வருபவருக்கு ஆயுள் குறைவு போலத்தான் தெரிகிறது.
கிழக்கில் பல இளைஞர்களுக்கு ஆயுள் இல்லைப் போலுள்ளது. இன்றும் யாரையோ போட்டுவிட்டார்கள். நேரடி மோதலில்லாமல் ஆதரவாளரையும் ஆயுதமில்லாதவர்களையும் கொன்று எதையும் சாதிக்கப் போவதில்லை. இருக்கிற மண்ணின் மைந்தன் என்கிற கொஞ்ச ஆதரவும் போய்விடும் போலத்தான் உள்ளது.

<b> . .</b>