07-24-2004, 05:09 PM
அவசரப்படாதீர்கள்.. காலம் நேரம் சரிவர.. என்று சொல்வார்களே..
அப்படியானதொன்றாயிருக்கலாம்.. பொறுத்திருந்து பார்ப்பதுதான் நல்லது..
தமிழ் கூட்டமைப்பாருக்கு அனுரா கருணாவை சிங்கப்பூர் கொண்டுசென்றதாகவும் அங்கே விட்டு வரச்சொல்லி நாடாளுமன்றத்தில் அறிக்கை விடுமளவிற்கு பயம் இருக்கின்றது.. இது கோடிட்டுக் காட்டுவது எதை..?
நேற்றும்கூட பிபிஸி செய்திக்குறிப்பில் அதைப்பற்றிய செய்தியொன்று போனது.. கேட்டீரோ..?

Truth 'll prevail