07-24-2004, 04:53 PM
கட்சிக்கு செயலாளர் இல்லை என்பதால்தான் இன்னும் பதியவில்லை. வரதனும் கைவிட்டுவிட்டார். மாறனும் மண்டையைப் போட்டுவிட்டார். நல்ல திறமைசாலியைத் தேடுகிறார்கள். யாராவது உதவி செய்தால்தான் உண்டு.
<b> . .</b>

