07-15-2003, 09:21 PM
மதிiயா என்ன கருத்தெழுதினாலும் அதுக்குள்ளை தன்னை இனம் காட்டி தனது குரோதங்களை கொட்டிவிடுகிறார்...அமெரிக்கன் வந்து இலங்கையுள் நுழைந்தாவது விடுதலைப் புலிகளை அழிக்கமாட்டானா என்ற நப்பாசையில் தவிக்கிறார்.தாடிக்காரன் இந்தியாவுக்குப் போய் கதைச்சமாதிரி இருக்கிறது மதியையாவின் கதை.

