07-24-2004, 04:11 PM
சிங்கள பிரதேசத்தில் தமிழன் இருந்தால் இடைஞ்சல் என்று சிங்கள பிரதேசத்திலிருந்த தமிழரை தமிழர்தான் கொன்றார்களே தவிர சிங்களவர்களல்ல.. இது வரலாறு..
கருணாவின் கட்சி வந்தபின்னர்தானே பல கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கும்.. அதன் பின்னர்தானே உண்மை நிலை புரியும் அதுவரை பொறுத்திருப்பதுதான் நல்லது..

Truth 'll prevail