07-24-2004, 03:44 PM
கருணா சிங்கப்பூருக்கோ, மலேசியாவுக்கோ போனால் எல்லாம் சுபமாக முடிந்து விடாது. கருணா சிறிலங்காவில்தான் ஓரளவேனும் பாதுகாப்போடு இருக்க முடியும்.
பலகாலம் உயர்பதவியில் பெருமைகளோடு இருந்தவருக்கு சாதாரண வாழ்வு சரிவராது. எதையாவது செய்து தன்னை நிலை நிறுத்தத்தான் முயற்சி செய்வார். ஆனால் அவருடைய நோக்கம் சிறிலங்கா அரசின் நோக்கங்களுடன் ஒத்துப் போகவேண்டும். சிறிலங்கா அரசும் தன்னுடைய தேவைகளுக்கு கருணா இடைஞ்சல் என்று நினைத்தால் நிச்சயம் கைகழுவி விட்டுவிடும்.

<b> . .</b>