07-15-2003, 09:15 PM
றஜி தம்பி மெத்த சந்தோசம். நீங்கள் ஒருத்தர்தான் நான் கேட்டதுக்கு ஏற்ற பதில் தந்திருக்கிறியள். ஆனால் ஒரு பிரச்சனை. சூரிச்சுக்கு பிளேன் ரிக்கற்றுக்கலே கன காசு போகப்போகுது. சுண்டக்காய் காப்பணம் சுமைகூலி முக்காப்பணம் எண்டமாதிரி முடியப்போகுது போல கிடக்கு.
நீங்கள் சொன்ன Glass Noodles Mechine இங்கத்த தாய்லாந்துக் கடைகளில கிடக்குமோ எண்டு முயற்சித்துப் பார்க்கிறன்.
எதுவாயிருந்தாலும் பிரயோசனமான தகவல் தந்ததற்கு மிக்க நன்றி
அன்புடன்
சுதர்ஷன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->