07-24-2004, 10:55 AM
Quote:மலரோடு கூடிக் களித்த மனம்
மடியுதில்லை பணியுதில்லை
மீண்டும் அரை நொடியில்
தேடுகின்றேன் ஓர் வசந்தம்
உன்னோடு தொலைத்த
என் வசந்தம் மீண்டும் வாசம் வீச....!
நீ வேண்டும் என்றும் என்னோடு
இன்றேல் இதயம் கூட
உன் இருப்பின்றி இயங்க மறுக்கின்றதே....!
என்செய்வேன் என் இதய மலரே...!
<b>குருவிகளுக்கு குருவிகள் மீதுள்ள காதலை விட மலர்கள் மீதுதான் அதிக அன்பு உள்ளது போல</b>
<b>வாழ்த்துக்கள்</b>.
----------

