07-15-2003, 09:04 PM
தாத்ஸ் ஈராக் பிரச்சினையை விடுவம்....
சதாமும் கொடிய மன்னன்தான் அதே நேரம் புஸ்ம் பொய்க்காரணம்காட்டி ஊக அடிப்படையில்தான் போர் தொடுத்தவர்....
இப்ப இலங்கையில் அவர்களின் தலையீடு எதற்கு??? உங்கள் கதையைப் பார்த்தால் உங்கள் வீட்டுக் கூரையில் சற்றலைட் பூட்டி ஜி பி எஸ் சிஸ்டம் செய்து குடுப்பியள்போல்.....கடைசியில் கூரை உங்களுக்கு சொந்தமில்லை..கூரைக்கு மேல வானத்திலதான் இருக்க வேணும் எண்டேக்கதான் விளங்கும் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->