07-24-2004, 09:49 AM
தம்பிமார் கிருபன் சயந்தன்
எப்பிடியோ ஒரு விசயத்தை இரண்டுபேரும் ஒத்துக்கொள்ளுறியள்.
சமூகம் எண்டால் நாலு விதமான கருத்து இருக்கத்தான் செய்யும்.
உதை விட்டுட்டு போட்டுதள்ளி பிரச்சனையை தீர்கேலாது மட்டுமல்ல மனித தர்மமும் இல்லை அறமும் இல்லை.