07-24-2004, 06:29 AM
சிரிப்பு தானே வருது அவரின் கதையளை கேட்க, அவரின் கதையளை கேட்டு யாரும் தங்களின் நிலைப்பாடுகளை மாற்றி கொள்ள போவதில்லை. அப்படியிருக்க எதுக்கு போட்டுத்தள்ள வேணும்? இருந்திட்டு போகட்டும்.. மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் தர வேணும் எல்லோ????? என்ன மதிவதன ஐயா நான் சொல்லுறது?

