07-23-2004, 07:10 PM
நாங்களும் தேடிப்பாத்தம் தமிழில கிடைக்கேல்ல... மொழிபெயர்கிற பஞ்சியில விட்டாச்சு... தகவலுக்கு நன்றி ஆளவந்தான் அவர்களே... !
பரஞ்சோதி போன்று ஈழம் பற்றிய போரியல் வரலாறுகளைப் படிக்க விரும்புபவர்களுக்காக ஈழத்து முக்கிய போர் நிகழவுகள் சாதனைகள் பற்றிய தொகுப்பு எங்காவது இருந்தால் ஆரேனும் அறியத்தாருங்கள்....!
பரஞ்சோதி போன்று ஈழம் பற்றிய போரியல் வரலாறுகளைப் படிக்க விரும்புபவர்களுக்காக ஈழத்து முக்கிய போர் நிகழவுகள் சாதனைகள் பற்றிய தொகுப்பு எங்காவது இருந்தால் ஆரேனும் அறியத்தாருங்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>