07-23-2004, 12:16 PM
Quote:எனக்கு ஒரு வைரவர் கோயில் திறக்க ஆசை. ஹலால் லைசென்சும் எடுத்தால் பலி கொடுக்கிறதும் இலகு. வைரவ மடை பெரிசாக வைக்கலாம். மற்ற எல்லாக் கோயில்களையும் விட அதிக வருமானம் வரும். ஐயரையும் இறக்குமதி செய்யத் தேவையில்லை. ஆரும் பங்காளாராக விரும்பினால் சொல்லுங்கோஒரு பேச்சுக்கு என்றாலும் நல்லாய் கோயில் நடத்துவேன் என்று சொல்ல மாட்டியளா....? :roll: :roll: :roll:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

