07-23-2004, 10:43 AM
shanmuhi Wrote:போட்டுத்தள்ளாலாமா... என்றுதான் தோன்றுகிறது.
எல்லோரையும் போட்டுத் தள்ளி என்ன பிரயோசனம்?
இயலுமானவரை அவர்களுக்கு விளங்கப்படுத்த முயற்சிக்க வேண்டும். பலனளிக்காவிட்டால் சாரைப்பாம்புதானே என்று விட்டுவிட வேண்டும்.
<b> . .</b>

