07-22-2004, 08:41 PM
புதுசா திருப்பம் வருதோ வரயில்லையோ.. சண்டை வராட்டால் சரிதான்..
கருணா வந்தால் சண்டையெண்டு சொல்லுற அளவிலை பிளான் முதலே போட்டுத்தான் எல்லாம் நடக்கிது..
கருணா பதிவுசெய்யிறதா சொன்ன கட்சி இந்தா வருகிது எண்டு சொன்ன நிலையிலை இப்ப இப்படி ஒரு கதை வெளிக்கிட்டிருக்கிது..
எல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..

Truth 'll prevail