07-22-2004, 08:08 PM
உனது தந்தை ஏழையாக இருந்தால் நீ பாவம்....
உன் மாமனார் ஏழையாக இருந்தால் நீ முட்டாள்...
அனுபவம் முழுமையுள்ளவனாக மாற்றுகிறது....
ஆனால் யாருமே முழுமையுள்ளவர்கள் இல்லை... அப்படி என்றால் ஏன் அனுபவம் தேவை....
வெற்றியடையும் ஒவ்வொரு ஆணுக்குப்;பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்.....
தோல்வியடையும் ஒவ்வொரு ஆணுக்குப்பின்னும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருக்கிறார்கள்...
ஒவ்வொரு ஆணும் திருமணம் செய்யவேண்டும்..
ஏனென்றால் சந்தோசம் மட்டும் வாழ்க்கையல்ல....
அதிகம் படித்தால் அதிகம் தெரிந்தவர்கள் ஆகிறோம்..
அதிகம் தெரிந்தவர்கள் ஆவதால் அதிகம் மறந்தவர்கள் ஆகிறோம்....
அதிகம் மறந்தவர்கள் ஆவதால் குறைய தெரிந்தவர்கள் ஆகிறோம்..
ஆக எதற்கு படிக்கவேண்டும்