07-22-2004, 07:42 PM
குருவியார்தான் உந்த கறுப்பு ஓட்டை பற்றி ஏதோ சொன்னவர்.. ஏதோ சாப்பிட்டதை உருக்குலைந்த நிலையிலை ஏவறையா விடுதாம் எண்டு புதுசா ஏதோ சொல்லுறாங்கள்.. குருவியார்தான் விளக்கம் தரவேணும்..
நேரமிருந்தால் சொல்லுங்கோ குருவியள்..
நேரமிருந்தால் சொல்லுங்கோ குருவியள்..
Truth 'll prevail

