07-15-2003, 03:18 PM
வந்து இருக்கட்டும். ஓட வழியையும் பார்த்து இருக்கட்டும். எத்தனைகாலத்திற்கு இருக்கப் போகின்றார்கள். இக்கும் வரை இருக்கட்டும். நாம் என்றும் பிரச்சனையைச் சாட்டி எப்போழுதும் குளிர் காயவில்லை. ஓடி ஒழிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தான் அதைச் சாட்டி இன்னமும் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். பங்கருக்குள் இருப்பது அவர்களின் பாதுகாப்பிற்கல்ல எமது இருப்பை உறுதி செய்ய. பேரினம் அவர்களின் கையால் தம் கழுத்தை நசிப்பதற்கு நாமா பொறுப்பு. அதற்காகத் தான் சமாதனமாய் போவோம் வா. உன் நாடும் முன்னேறும். எம் மக்களும் சந்தோஷமாய் இருப்பார்கள். நீ உன் நாட்டிலும் நான் என் நாட்டிலும் அமைதியாக வாழ்வோம் என்று. கேட்கின்றார்களில்லையேய. அப்படிச் செயவதால்; வங்கிக் கணக்கில் சைபர்கள்; கூடதே. அதைச் சாட்டி இதைச்சாட்டி உட்கார்ந்து கொண்டு வெள்ளையனின் பைக்குள் இறங்கமுடியாமல் அல்லவா போய்விடும். கடலினுள் கொட்டுவதை அள்ளிக் கொண்டு வந்து வெடி கொழுத்த முடியாதே. சரி அவர்கள் தான் ஓமேன்டாலும் எங்கட சனத்தில சிலதுகளுக்கு வயிற்றுப் போக்கல்லவா ஏற்படுகின்றது. நாட்டுக்குப் போனால் கஸ்டப்பட்டு உழைத்து உண்ண வேண்டும் என்ற பயத்தில்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

