07-15-2003, 01:43 PM
P.S.Seelan Wrote:நாம் குளிர்காயவத்ததால் தான் வாழ்க்கையே சிலருக்கு ஓடுகின்றது. அல்லது சிங்களத்தின் செருப்புக்கால்களில் தான் வீழ்ந்து கிடக்க வேண்டிவந்துதிருக்கும். அதையும்ஒரு சில வெட்கம் கெட்டதுகள் தெய்வசந்நிதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றதுகள்.அப்படி.. ஒப்புக்கொள்ளுங்கோ.. 83ஆம்.. ஆண்டு.. தெடக்கிவச்சது.. அதிலைதான்.. குளிர்காயுறியளெண்டு.. ஒப்புக்கொள்ளுங்கோ.. முப்பத்துச்சொச்த்து.. ஆயிரம்.. குடுத்தும்.. புத்தி வரயில்லை.. குளிர்காய.. வசதியா.. அது..இருக்கு.. கைகாலில்லாதது.. இருக்கு.. புருஷனை இழந்ததிருக்கு.. அடிச்சுடைச்ச கட்டங்களிருக்கு.. கொண்டுவந்துஇருத்தின.. இராணுவமிருக்கு.. பிறகென்ன.. வசதியா.. இன்னும்.. ஒரு.. 15..20..வருஷம்.. ஆயுதத்தோடை.. ஓட்ட.. 400..500 ஆயிரம்.. வெளிநாட்டுக்கும்போக.. இன்னும்.. குடும்பமா.. கொண்டுவந்து.. இருத்த வசதி..பங்கறுக்குள்ளை.. இருக்க.. நோர்வே.. உதவிசெய்யும்தானே..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

